குல்லூர் சந்தை நீர்தேக்கம்

குல்லூர் சந்தை நீர்தேக்கம்:
கவுசிக மகாநதியில் குல்லூர்சந்தை நீர்தேக்கம் அமைந்துள்ளது. இது ஒரு பொழுதுபோக்கு இடமாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் பிப்ரவரி வரை ஏராளமான நீர்பறவைகளை இங்கு காணலாம்.