ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் அக்னி சட்டி திருவிழா நடைபெறும். அப்போது பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபடுவர்.இந்த விழாவானது 21 நாட்கள் நடைபெறும். பங்குனி மாதத் தொடக்கத்தில் பொங்கல் சாட்டப் படும் பிறகு ஊரில் உள்ள அனைவரும் விரதம் இருந்து அம்மனை வழிபடுவர். தினமும் அதிகாலை பெண்கள் கோவில் கொடி மரத்திற்குக் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றுவர்.
Pages
- Home
- சஞ்சீவி மலை
- பராசக்தி மாரியம்மன் கோவில்
- குல்லூர் சந்தை நீர்த்தேக்கம்
- வெம்பக்கோட்டை
- ஸ்ரீவில்லிபுத்தூர்
- பூமிநாத சுவாமி கோயில்
- ஆண்டாள் கோயில்
- ரமண மகரிஷி
- காமராஜர் இல்லம்
- திருமேனிநாத சுவாமி கோயில்
- அய்யனார் அருவி
- குகன் பாறை
- பள்ளி மடம்
- பிளவக்கல் அணை
- செண்பக தோப்பு சரணாலயம்
- இருக்கன்குடி மாரியம்மன் கோவில்
- சந்திராஷ்டமம்-ஒரு ரகசியம்
- மக்களுக்காக தன்னையே தந்த மன்னன்!-தேவாரம் சொல்லும் ரகசியம்!
பராசக்தி மாரியம்மன் கோவில்