காமராஜர் இல்லம்:

காமராஜர் இல்லம்:-  தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தவராவார். அவர் பிறந்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. அவருடைய புகைப்படங்கள், வாழ்க்கை வரலாறு, அவர் உபயோகித்த பொருட்கள் ஆகியவற்றை இங்கு காணலாம்.